"டி.எம்.எஸ். என்னை மேடையிலேயே அவமானப்படுத்தினார்" | #TMS | #Ilaiyaraaja Video Mp3 indir

Arkadaşlarla paylaş
Eklemek
 • Published on Jan 5, 2019

 • "டி.எம்.எஸ். என்னை மேடையிலேயே அவமானப்படுத்தினார்" | #TMS | #Ilaiyaraaja #TMSoundararajan #TMS #Indianmusician #Ilaiyaraaja #Indianfilmcomposer Subscribe us to get the latest Tamil News updates: https://goo.gl/RK35WS Visit Cauvery News WEBSITE: http://cauverynews.tv Like Cauvery News on FACEBOOK: https://www.facebook.com/cauverytv Follow Cauvery News on TWITTER: https://twitter.com/cauverytv Follow Cauvery News on GOOGLE+: https://plus.google.com/+CauveryNews About Cauvery News Tamil : Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world. With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens. Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation. Cauvery News is available on Facebook, Twitter, Youtube, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms. Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Yorumlar

 • Anto Antony
  Anto Antony 2 months ago

  இசைஞானியின் இசை மற்றும் அவரை குறித்து தவறாக பேசுபவர்கள் அவருக்கு இணையாக ஏதேனும் சாதனைகளை செய்து விட்டு பேசினால் நல்லது... பலருக்கு‌ இன்றும் வாழ்வில் அமைதியை கொடுப்பதே இசைஞானியின் இசைதான்

 • சீறி வரும் காளை

  இசையால் அத்தனை இதயங்களையும் கட்டிப்போட்ட இசைஞானி இளையராஜா ஒரு தமிழராக பிறந்தது நாமெல்லாம் செய்த தவம்.

 • iMCSx SlK
  iMCSx SlK 2 months ago

  எனக்கு தமிழிலே ஆர்வம் வர என் முதல் குரு கண்ணதாசன் ஐயா தான்

 • Ganesan Suba
  Ganesan Suba 2 months ago

  உன் இசை ஞானம் பிரபஞ்சம் தந்தது... நீ ஒரு மேதை

 • Marimuthu AS
  Marimuthu AS 2 months ago

  Ilayaraja's speech is apparently harsh but in reality not so.

 • vijayakumar samuel
  vijayakumar samuel 2 months ago

  What Ilayaraja says about self confidence and our education system is 100% true. He is quite bold and true in his expression.

 • prasad pw
  prasad pw 2 months ago

  Harmonium sings- wonderful playing thank you

 • Sarathi Kupusamy
  Sarathi Kupusamy 2 months ago

  Tn ppl damn lucky but never understand the legend ..

 • Srinivasan Venkataraman

  Ilayaraaja the legend long live

 • radja_ganabady CodandaRamoune

  "பொன்னப்பொல ஆத்தா...

 • Sumith Ramachandran
  Sumith Ramachandran 1 month ago

  Pranaam to this great composer 🙏🙏🙏

 • amazonesthar londonvicky

  Not good Person, you must be correct for your heart ♥,

 • Thamizh arasi
  Thamizh arasi 2 months ago

  Thai Mookambikai send your son to our Gpt college Thuvakudi Trichy 22.(56 years old & Alumni all over the world).

 • Sasha San
  Sasha San 2 months ago

  Truth- Tamil Nadu Ppl can never recognize this genius. just talk about he is that and this. They wont get anymore of such.

 • krishna prasad
  krishna prasad 2 months ago

  Dogs barking no problem.

 • Hemavathi Ramesh
  Hemavathi Ramesh 2 months ago

  Sir unga peran pethi kitta kooda ippadi thaan pathil solveergala

 • MUHD RAHIM
  MUHD RAHIM 2 months ago

  Oru manitanukku anaavam illai yendral avan oru jadam(pinam)ithai purinthu kolla vendum nanmba

 • Subra Maniyam
  Subra Maniyam 2 months ago

  You broken msv style. ARR broken your style. This is karma.

 • Marcis Remington
  Marcis Remington 2 months ago

  " தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன் .... ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை " அருமையான வரி. இவ்வரிகளின் அர்த்தம் என்னவென்றால் மனது ரொம்ப பாடு படுத்துகிறது அதனால் அதனைத் தனியே எடுத்து தண்ணீரில் மிதக்கும் தாமரையில் வைத்துவிட்டேன். பாரம் குறைந்தது போல் ஒரு உணர்வு. அதனால் தூது இல்லை, உன் தோற்றமும் இல்லை. எவ்வளவு அழகாய்ச் சொல்லியிருக்கிறார் கவியரசர். இந்த அதிமேதாவிக்கு அது புரியவில்லை. சிலநேரம் லூசு மாதிரித்தான் தன் மேதாவித்தனத்தைக் காட்டுவார் இந்தத் தமிழ் அண்ணன். வயசாயிடுச்சு பாவம்.

 • Sundar Pandiyan
  Sundar Pandiyan 2 months ago

  ஒரு செயல் வசீகரிக்கும் பொழுது அச் செயல் அலங்கரிக்கப்படுகிறது